அவள் தன் ஊரை பற்றி சிந்திக்கிறாள் – அவள் தன் ஊருக்கு பலமாகிறாள்
தன்னை சூழ இருப்பவர்களுக்காக நேரத்தையும் காலத்தையும் செலவிடுகிறாள்.
மத்திய தலைவிகளுக்கான சிறப்பு குழுவில் அங்கம் வகிக்கிறாள்.
மத்திய தலைமைத்துவ குழுக்களுக்கான ஒன்றுகூடல் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மற்றும் நிர்வாக பிரதானிகளின் தலைமையில் கடந்த ஜூன் மாதம் 7ம் திகதி கண்டியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பலர் கௌரவிக்கப்பட்டனர்.