முயற்சியுடன் முன்னேறும் உங்களை வெற்றிப் பாதையில் அழைத்து செல்லும் FLi தனிநபர் திறன் பயிற்சி செயற்பாடுகள், புதிய வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு பொலன்னறுவை கிளையில் கடந்த ஜூலை மாதம் 17ம் திகதி கார சிற்றுண்டி மற்றும் பூந்தி தயாரிப்பு தொடர்பிலான செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
FLi பெருநிறுவன வாடிக்கையாளர் பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் மேற்பார்வையின் கீழ் மற்றும் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
வாடிக்கையாளர்களின் வணிக அபிவிருத்தி கருதி இவ்வாறான பயிற்சி நெறிகள் நாடு முழுவதும் உள்ள எங்கள் கிளைகளில் செயல்படுத்தப்படவுள்ளன.