முயற்சியுடன் முன்னோக்கி நகரும் உங்களை, மேலும் பலப்படுத்தும் நோக்கத்துடன் FLi தனிநபர் திறன் பயிற்சி செயற்திட்டம் தற்போது நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படுகின்றது.
இது, களுவாஞ்சிகுடி கிளையினால் முன்னெடுக்கப்பட்ட அவ்வாறானதொரு வியாபார வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் செயற்திட்டமாகும். இது கைப்பை உற்பத்தி தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி, FLi நிறுவனத்தின் வாடிக்கையாளர் பயிற்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுனர்களின் மேற்பார்வை மற்றும் பங்கேற்பின் கீழ் நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி செயற்திட்டங்கள் நாடு முழுவதும் உள்ள எங்கள் கிளைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
உங்கள் அபிவிருத்தியே எங்கள் நோக்கம்…