எதிர்காலத்தை நிதியியல்
ரீதியில் பலமிக்கதாக்கி,
சமூகங்களை மேம்படுத்துவதே
எம் எதிர்பார்ப்பு!

ஃபியூச்சர் லைஃப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் இன் இந்த செயற்பாடுகளுடன் நீங்களும் இணைந்திடுங்கள்,  இதன் மூலம்  இலங்கையில் உள்ள ஒவ்வொரு சமூகத்தையும் செழிப்பாக்கி, சமமான நிதி தீர்வுகளை வழங்கி  நிலையான திட்டங்களை முன்னெடுக்கின்றோம். தனிப்பயனாக்கப்பட்ட நிதிச் சேவைகளை வழங்குவதன் மூலம், இலங்கை தொழில்முயற்சியாளர்களின் அபிலாஷைகளை ஊக்குவிப்பதுடன், உள்ளூர் சமூகங்களின் கனவுகளுக்கு ஆதரவளித்து, அவர்களின் வளமான வாழ்விற்கு வழிகாட்டுகின்றோம்.

மூலோபாயம்

சமூகத்தின் முதல் நிதியியல் ஒத்துழைப்புடன் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துதல்.

நிபுணத்துவம்

ஆழமான நிதி நிபுணத்துவம் கொண்ட, தகவலறிந்த, சிறந்த தீர்மானங்களை எடுக்கும் உத்வேகம்.

இலக்கு

அனைவரையும் இலகுவாக அணுகி, சேவையை விரிவுபடுத்தி, பின்தங்கிய சமூகங்களில் வாழ்வை வளப்படுத்துதல்.

நிகழ்ச்சிகள்

பொருளாதார பின்னடைவு மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்கள்.

நிதியுதவிக்கு மேலதிகமாக...

FLi சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கிறது, வெளிப்படையான கடன் விதிமுறைகளை உறுதி செய்வதுடன், விரிவான பயிற்சி மற்றும் ஆதரவை வழங்குகிறது, அடிமட்ட பொருளாதார வளர்ச்சி மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மேம்பாட்டிற்கு வழி வகுக்கிறது.

 

எங்கள் அணுகுமுறை நிதி உதவி வழங்குவது மட்டுமல்லாமல், நீண்ட கால வெற்றிக்கு தேவையான ஆலோசனைகளையும்  அறிவையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அர்ப்பணிப்புள்ள வழிகாட்டல் மற்றும் சமூக முன்முயற்சிகள் மூலம், அனைவருக்கும் நிலையான மற்றும் வலுவான பொருளாதார எதிர்காலத்திற்கான அடித்தளத்தை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

சிறந்த வாய்ப்புகள்:
இலகுவான அணுக்கள் கொண்ட நிதியியல் சேவைகள்.

நிதிச் சேவைகளில் அணுகல் தன்மை, அனைவருக்கும் பொருளாதார அபிவிருத்திக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றோம்.

 

சிறந்த வளர்ச்சிப்பாதையில் அவதானம் செலுத்தி, ஒவ்வொரு தனிநபருக்கும் இலங்கையின் வளரும் பொருளாதார பரப்பில் பங்களிப்பதற்கான மற்றும் பயனடைவதற்கான வாய்ப்பு இருப்பதை உறுதி செய்கிறது.

எமது சேவைகள்

சிறு
தொழில்முனைவோரை மேம்படுத்துதல்

பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், விடாமுயற்சியுடன் வியாபாரத்தில் செழித்து வளர எதிர்பார்க்கும் எமது வாடிக்கையாளர்களான, அனைத்து தொழில்முனைவோருக்கும் சிறந்த வியாபார தளத்தை சமன் செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

எமது குழு நிறுவனங்கள்!

சரியான இணைப்புகளால் ஒன்றிணைந்து, எமது பிரதான நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேவையை நிறைவேற்றுவதில் எப்போதும் பல அம்சங்களில் நாம் முன்னணி வகிக்கின்றோம். மதிப்புகள், கொள்கைகள் மற்றும் நெறிமுறை நடைமுறைகளின் தொகுப்பைக் கடைப்பிடிப்பதன் மூலம், எங்களை நம்பியிருப்பவர்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்க நாங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றோம்.