அனைத்து ஊழியர்களின் ஒன்றுகூடல் – மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டு – 2023/2024

இலக்குகளை ஒன்றிணைத்தல் எனும் கருப்பொருளிலான மற்றுமொரு FLi அனைத்து ஊழியர்களுக்கான ஒன்றுகூடல், கடந்த ஏப்ரல் 07ம் திகதி 2024 அன்று திவுலப்பிடியாவிலுள்ள செனுரி கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. எதிர்வரும் நிதியாண்டிற்கான அமைப்பின் திட்டங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட அனைத்து முக்கிய அம்சங்களுடன் இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. மேலும் கடந்த இரண்டு காலாண்டுகளில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் […]