எமது தீர்வுகள்

எங்கள் தீர்வுகள் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நிலையான வளர்ச்சியை வளர்ப்பதற்கும் எதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நுண்கடன் விருப்பங்களை வலுப்படுத்துவது முதல் சமூக செறிவூட்டல் முன்முயற்சிகள் வரை, எங்கள் தீர்வுகள் இலங்கையின் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கு தேவையான தீர்வுகளை உருவாக்குவதில் எங்களின் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கின்றன.

பெண்களை வலுப்படுத்தும் சிறு கடன்

இலங்கைப் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தொழில் ஒன்றை தொடங்குவதற்கும் விஸ்தரிப்பதற்கும் அணுகக்கூடிய நுண் கடன்களை வழங்கி, நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக மேம்பாட்டை ஊக்குவித்தல்.

தொழில்முனைவோருக்கான தனிப்பட்ட கடன்

இலட்சிய தொழில்முனைவோருக்காக வடிவமைக்கப்பட்ட தனிநபர் கடன்கள், இலங்கையில் நிதி வலுவூட்டல் மற்றும் வணிக வளர்ச்சிக்கு ஒரு நெறிப்படுத்தப்பட்ட, சிறந்த ஒத்துழைப்புகொண்ட பாதையை வழங்குகிறது.

வணிக முன்னேற்றத்திற்கான மூலதனக் கடன்

அங்கீகரிக்கப்பட்ட சிறு தொழில்முனைவோருக்கு அவர்களின் வர்த்தகத்தை மேம்படுத்த தேவையான நிதியியல் ஒத்துழைப்பை வழங்கி வணிக வெற்றியை விரைவுபடுத்தி, முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, அபிவிருத்தி செய்ய தேவையான முதலீட்டு ஒத்துழைப்பு.

திரிசவி பண்டிகை ஆதரவு வவுச்சர்கள்

திரிசவி கடன்கள் குழந்தைகளின் பருவகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வட்டியில்லா வவுச்சர்களை வழங்குகின்றன, குடும்பங்கள் பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இந்த நிதி உதவுகிறது. நான்கு மாதங்களில் மீள் செலுத்தும் வாய்ப்பை வழங்குகின்றது.

நன திரி கல்வி ஆதரவு வவுச்சர்கள்

நன திரி கடன்கள் குழந்தைகளின் கல்வித் தேவைகளுக்கு வட்டியில்லா வவுச்சர்களை வழங்குகின்றன, நான்கு மாதங்களில் நிர்வாகிக்கக்கூடிய மீள்செலுத்தும் கால அவகாசத்தையும் வழங்குகின்றது.

பண்டிகை கால முற்பணக் கடன்

தற்போதுள்ள நுண்கடன் வாடிக்கையாளர்களுக்கு, நான்கு மாதங்களில் மீள்செலுத்தும் வசதி கொண்ட வட்டியுடன் கூடிய பண்டிகை கால முற்பணத்தை உரிய நேரத்தில் வழங்கி உதவுகின்றது.

வாகன - நுண்நிதி லீசிங்

நுண்நிதி லீசிங் ஆனது வாகனக் கடன்களை எளிதாக்குகிறது, பொருளாதார வளர்ச்சிக்கான இயக்கத்தை மேம்படுத்துவதற்கான பாதுகாப்பான வழிமுறையை தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

பதிவு செய்யப்பட்ட வாகனக் கடன்கள்

பதிவுசெய்யப்பட்ட வாகனக் கடன்கள், தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான நிதியுதவியை வழங்குகின்றன.

வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடன்

வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடன், தற்போதுள்ள நுண்கடன் வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய மின்சாதனப் பொருட்களை குறைந்தபட்ச முற்பணம் செலுத்தி பெற்றுக்கொண்டு, நான்கு மாதங்களில் மீள் வழங்குகின்றது.